கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
திமுக கொள்கை பாடலுக்கு கையில் சரக்குடன் உற்சாக கொண்டாட்டம் - திமுக ஒன்றிய கவுன்சிலர் ராக்ஸ்.!
"ஸ்டாலின் தான் வராரு., விடியல் தரப்போறாரு" உட்பட திமுக கொள்கை பாடலுக்கு போதை ஒன்றிய கவுன்சிலர் செய்யும் அட்ராசிட்டி குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, அண்ணா கிராமம் ஒன்றியம் மேல்கைவரப்பட்டு 10-வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலர், மதுபானத்துடன் திமுக கொள்கை பாடல் விடியோவை ஒலிக்கவிட்டவாறு மதுபானம் அருந்துகிறார்.
மேலும், மதுபோதையில் காரில் பயணம் செய்தும், காரை நிறுத்தி நடனம் ஆடியும் வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, திமுக ஒன்றிய கவுன்சிலர் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அச்சத்திற்கு உள்ளாகியுள்ளார்.