அதிரடி அறிவிப்பு!! திமுகவின் பிரபல எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்!! வெளியான அறிவிப்பு..



Cudalore DMK MLA suspended from DMK Party

கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திமுக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்திலும் செயல்பட்டதால், கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது".

dmk

இந்த தகவல் கட்சி நிர்வாகிகள் உட்பட தொண்டர்களையும் கடும் அதிச்சிக்கலாக்கியுள்ளது.