புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
விஜயகாந்த் வீட்டில் நடந்த திருட்டு!. அதிர்ச்சி சம்பவம்!.
சென்னையில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் 2 பசுமாடுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் சென்னை காட்டுப்பாக்கத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டிலிருந்த 2 பசுமாடுகள் தற்போது திருட்டு போயுள்ளது.
இதையடுத்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் வீட்டில் நடந்த அந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.