தமிழகம்

சென்னையில் கோரத்தாண்டவமாடும் கொரோனா! முதலிடத்தில் ராயபுரம்! மண்டலம் வாரியான விவரங்கள் இதோ!

Summary:

corono affected chennai areawise detail released

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் பரவிவருகிறது. இதுவரை 70,750க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் மட்டும் கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது. 2051 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா  பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் ராயபுரம் அதிகளவு பாதிப்புகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. முழு விவரங்கள் இதோ..

ராயபுரம் - 742 

கோடம்பாக்கம் - 713 

திரு.வி.க நகர் - 590 

தேனாம்பேட்டை - 458 

வளசரவாக்கம் - 379 

அண்ணா நகர் - 349 
 
தண்டையார்பேட்டை - 327 
 
அம்பத்தூர் - 224 
 
அடையாறு - 212 
 
திருவெற்றியூர்- 98 

மாதவரம் - 65 

சோழிங்கநல்லூர்- 52 

பெருங்குடி - 51 

மணலி - 50 
 
ஆலந்தூர்- 46 
 
மற்றமாவட்டங்கள் - 15


Advertisement