அரசியல் தமிழகம்

தமிழ் பண்பாட்டை காப்பாற்ற தமிழக அரசு அறிவித்த அறிவிப்பு!

Summary:

Budget for tamil

இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. 2019-20ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தர். 

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

o panneerselvam in tamil nadu parliament க்கான பட முடிவு
தமிழ் பண்பாட்டை காப்பாற்ற அரசு உறுதியாக உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

-யுனெஸ்கோ தயாரித்துள்ள செல்வாக்குள்ள மொழி பட்டியலில் தமிழ் 14வது இடத்தில் உள்ளது

-இந்த பட்டியலில் தமிழை 10வது இடத்திற்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளோம்.

-பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

-தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


Advertisement