தமிழகம் இந்தியா

#அசானிபுயல்: தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை.. அதிகரிக்கும் வெப்பம் - இந்திய வானிலை ஆய்வு மையம்.!

Summary:

#அசானிபுயல்: தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை.. அதிகரிக்கும் வெப்பம் - இந்திய வானிலை ஆய்வு மையம்.!

அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது ஆழ்ந்த காற்றழுத்த மையமாக வலுப்பெற்று அசானி புயலாக வலுப்பெற்றுள்ளது. 

அடேங்கப்பா..! இது செம ட்விஸ்ட்டால்ல இருக்கு..!! ஓட்டுக்காக போலீசுக்கே பணம்  கொடுத்த போலீஸ்.. - Tamil Spark | DailyHunt

இந்த புயல் இன்று மாலை முதல் இரவுக்குள் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அசானி புயலின் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தின் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement