தமிழகம்

மீண்டும் புயல், மழை!. வானிலை ஆர்வலர் செல்வகுமார் அறிவிப்பு!

Summary:

again cyclone, heavy rain in tamilnadu


மிழகத்தில், டிசம்பர்  4 முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் பரவலாக மழை பெய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிசம்பர் இறுதியில் வடக்கு இலங்கை அருகே சிறிய புயல் உருவாகி ராமநாதபுரம் மாவட்டத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் கூறியுள்ளார்.

rain tamilnadu க்கான பட முடிவு

சிவகங்கை புதுக்கோட்டை விருதுநகர் வழியாக தேனி திண்டுக்கல் கொடைக்கானல் வழியாக செல்லும்.

ஆனால் சிறு புயல் என்பதால் எந்த பாதிப்பும் இருக்காது எனவே மக்கள் அச்சப்படவேண்டியது இல்லை என கூறியுள்ளார்.


Advertisement