மாமன் திரைப்படம் ஹிட் ஆனதும் நடிகர் சூரி எங்கே சென்று உள்ளார் பாருங்க! வைரலாகும் வீடியோ காட்சி....
Breaking#: தமிழ் சினிமாவின் இளம் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்!

பவர் ஸ்டார் மற்றும் சந்தானத்துடன் கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் நடித்த சேதுராமன் மாரடைப்பால் நேற்று காலமானார்.
மருத்துவரான சேதுராமன் தோல் சம்மந்தப்பட்ட பரிவுகளில் நிபுணராக இருந்தவர். இவர் வாலிராஜா என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவர் சில நாட்களுக்கு முன்பு கூட தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டார். இந்நிலையில் திடீரென அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற செய்தி திரைத்துறையினர் மற்றும் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.