எம்மாடி.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த உரிமையாளர்.. பூனை செய்த விபரீத செயலால் பேரதிர்ச்சி..!

எம்மாடி.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த உரிமையாளர்.. பூனை செய்த விபரீத செயலால் பேரதிர்ச்சி..!


a-cute-cat-anger-video

வீடுகளை செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்பது இயல்பு. நாய், பூனை, அணில், கிளி போன்ற பறவைகள் உட்பட செல்லப்பிராணிகள் வீட்டில் வளர்க்கப்படும். இதில், அவைகள் வைக்கும் பாசமும், அன்பும் விவரிக்க வார்த்தைகள் இல்லாதது. சில நேரம் அவை செய்யும் லூட்டிகள் நம்மை வியந்து பார்க்க வைக்கும். 

இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், வீட்டில் உள்ள பூனை தனது உரிமையாளரை பார்க்கிறது. அவரின் தலைக்கு மேலே மேஜை மீது அமர்ந்திருக்கும் பூனை, மேலே இருந்து கனமான வட்ட வடிவ பொருளை உரிமையாளரின் மீது தள்ளி விடுகிறது. 

இதுகுறித்த வீடியோ எங்கு? எப்போது? யாரால்? பதிவு செய்யப்பட்டது என்ற விபரம் இல்லை. விடியோவை பார்த்த பலரும் செல்லப்பிராணிக்கு சோறு வைத்ததற்கு என்ன குசும்பு என்பதை போல கமெண்ட் செய்து வருகின்றனர்.