தமிழகம்

மனைவி, இரண்டு மகன்கள் என மகிழ்ச்சியாக சென்றவரின் வாழ்வில் ஏற்பட்ட விபரீத ஆசை...பின்னர் நிகழ்ந்த சோகம்.

Summary:

45-years-old-man-illegal-relationship-with-college-girl

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள வல்லம்பக்காடு என்ற ஊரை சேர்ந்தவர் முத்து -ராதா தம்பதியினர். 45 வயதான முத்துக்கு 8 வது மற்றும் 4 வது படிக்கும் மகன்கள் இருந்துள்ளனர். 
முத்துவின் திருமண வாழ்க்கை மனைவி, பிள்ளைகள் என சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நிலையில் கல்லூரி மாணவி குறுக்கிட மொத்த குடும்பமும் உருக்குலைந்து போயியுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேந்திரப்புரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு முத்துவுக்கு பழக்கம் ஏற்பட்டதை அடுத்து நாளடைவில் பழக்கம் தகாத உறவாக மாறியுள்ளது. இச்சம்பவம் குறித்து கேள்வி பட்டதும் ராதா தனது கணவரை கண்டித்துள்ளார்.

ஆனால் அதனை காதில் வாங்கி கொள்ளாத முத்து அம்மாணவியுடன் சேர்ந்து மனைவி, பிள்ளைகள் தவிக்க விட்டு ஓடி சென்றுள்ளார். குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து அவர்களை ஆளாக்கிப் பார்க்கவேண்டிய நேரத்தில், தன்னுடைய சுயசல்லாபத்திற்காக ஒட்டுமொத்த குடும்பத்தையே சிதைத்த கணவனின் செயல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது


Advertisement