நல்ல முடிவு!! கொரோனா 3 வது அலையை தடுக்க இப்போதே முக்கிய முடிவெடுத்த தமிழக அரசு..

நல்ல முடிவு!! கொரோனா 3 வது அலையை தடுக்க இப்போதே முக்கிய முடிவெடுத்த தமிழக அரசு..


300 fund allotted to stop corona 3rd wave in Tamil Nadu

கொரோனா 3 வது அலையை சமாளிக்க 100 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் கொரோனா 2 வது அலை பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவந்தநிலையில் தற்போதுதான் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உருமாறியுள்ள டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் இந்தியாவை விரைவில் தாக்க கூடும் எனவும், இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் கொரோனா 3 வது அலை பரவக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

corona

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா 3 வது அலை பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு 300 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தமிழக அரசுக்கு கிடைத்த கொரோனா நிவாரண நிதியில் இருந்து 300 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.