புதன்னின் வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை! எவருக்கு சவாலை எதிர்த்து கடுமையாக போராடும் நிலை தெரியுமா?

ஜோதிட சாஸ்திரம் படி, ஒவ்வொரு கிரகத்தின் வக்ர இயக்கமும் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்குகிறது. அந்த வகையில், புத்தி, பேச்சுத்திறன் மற்றும் வர்த்தகத்தை பிரதிநிதிக்கின்ற புதன், தற்போது வக்ர நிலைக்குள் சென்றுள்ளார்.
2025 ஜூலை 18 காலை 9:45 மணியில், கடக ராசியில் உள்ள சந்திரனின் ஆதிக்கத்தில் புதன் வக்ர பெயர்ச்சி ஏற்பட்டது. இதன் தாக்கம் ராசிகளின் வேலை, தொழில், குடும்பம் மற்றும் பணம் தொடர்பான பல விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேஷம்:
வேலை மற்றும் தொழிலில் தாமதம், திட்டங்கள் வீணாகும், செலவுகள் அதிகரிக்கும், சேமிப்பு குறையும்.
மிதுனம்:
வாக்குவாதங்கள், குடும்பத்தில் பதட்டம், தொழிலில் மெதுவான வளர்ச்சி, வணிகத்தில் லாபக் குறைவு.
கடகம்:
தொழிலில் பின்னடைவு, பண இழப்பு, திட்டமின்மை காரணமாக நஷ்டங்கள், பயணத்தில் நிதி இழப்பு.
சிம்மம்:
செலவுகள் அதிகரிப்பு, குடும்பத்தில் உரசல்கள், திருமண வாழ்க்கையில் மனமுடைப்பு, வேலை காரணமாக நீண்ட பயணம்.
மகரம்:
சொத்து விவகாரங்களில் தடைகள், மன அழுத்தம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் பெரிதாகலாம்.
இவை அனைத்தும் ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்படும் தகவல்களாகும். உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் ஏற்பட நலமான முடிவுகள் எடுத்து செயல்படுங்கள்.
இதையும் படிங்க: ஆடி மாத சிவராத்திரியில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கஜகேசரி யோகம் ! ஜூலை 23 அன்று அதிஷ்டம் பெரும் மூன்று ராசியினர்கள்!