
Summary:
West indies bat first in 3rd odi
மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இர்ணடாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.
இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் இந்த தொடரை கைப்பற்றும். இன்றைய போட்டியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சாகல் சேர்க்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement