தன் குழந்தையை கட்டி அணைத்தபடி சானியா, வெளிவந்த அழகான புகைப்படத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தன் குழந்தையை கட்டி அணைத்தபடி சானியா, வெளிவந்த அழகான புகைப்படத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!


sania hugs baby photo post  in twitter

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தன்னுடைய குழந்தையை கையில் கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா கடந்த 2010ம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு பாகிஸ்தானிற்காக விளையாட வேண்டும் என பலரும் சர்ச்சையை கிளப்பி வந்த நிலையிலும் எப்பொழுதும் இந்தியாவிற்காகவே தொடர்ந்து விளையாடுவேன் என உறுதியளித்தார்.

 இந்நிலையில் தன்னுடைய குழந்தையை கையில் அணைத்தபடி எடுத்த  புகைப்படத்தினை சானியா தன்னுடைய த்விட்டேர் பக்கத்தில்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை கண்ட ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறி வருகின்றனர்.