சச்சினின் சகோதரரைப் பார்த்திருக்கிறீர்களா.? பலரும் பார்த்திடாத அரிய புகைப்படம்.!

சச்சினின் சகோதரரைப் பார்த்திருக்கிறீர்களா.? பலரும் பார்த்திடாத அரிய புகைப்படம்.!


sachin brother photo

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். சச்சினுக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். 

பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் சச்சினுக்கு 2010ஆம் ஆண்டு இந்திய விமானப்படை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. தற்போதுவரை அப்பதவியில் நீடித்து வருகிறார். எவ்வளவு புகழுக்கு சென்றாலும், சச்சின் தன்னுடைய பெற்றோர் மீது தனி மரியாதை வைத்திருப்பார். குறிப்பாக ஒவ்வொரு அன்னையர் தினத்தின் போது சச்சின் தன்னுடைய தாயாருக்கு வாழ்த்து தெரிவித்து, அவரிடம் ஆசீர்வாதம் புகைப்படத்தை நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில், தற்போது சச்சினின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் சச்சினுடன் தாய், தந்தை மற்றும் அவருடைய சகோதரரான அஜித் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.