இந்தியா சினிமா விளையாட்டு

முதலாமாண்டு திருமண வாழ்த்து - கோலியைப் பற்றி அனுஷ்கா பதிவிட்ட செய்தி

Summary:

Kholi anushka first wedding anniversary

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார் அனுஷ்கா சர்மா.

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா திருமணத்திற்கு பிறகு, படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர்கள் காதலிக்க துவங்கிய காலத்தில் இருந்தே விராட் கோலி விளையாடும் போட்டிகளை காண அனுஷ்கா சர்மா நேரடியாக மைதானத்திற்கே சென்றுவிடுவார். மைதானத்தில் இருந்து கொண்டே கோலி அனுஷ்காவிற்கு செய்த செய்கைகள் பல சமயங்களில் சர்ச்சைகளை கிளப்பியது. இதனைப்பற்றி சிறிதும் கவலைப்படாத கோலி அனுஷ்கா சர்மாவை கடந்த வருடம் டிசம்பர் 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். 

திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில் அனுஷ்கா கோலி போன்ற நல்ல கணவருடன் வாழ்வது சொர்க்கத்தில் இருப்பது போல் உள்ளது என கூறியுள்ளார். 


Advertisement