விளையாட்டு

ஐபிஎல் 2020: டெல்லி கேப்பிடஸ் அணியில் இருந்து நீங்கிய மேலும் ஒரு முக்கிய வீரர்!

Summary:

Jason roy withdraw from ipl 2020

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரானது வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி யூஏஇயில் துவங்கவுள்ளது. இதற்கான இந்திய வீரர்கள் யூஏஇக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர்.

டெல்லி கேப்பிடஸ் அணியில் இருந்து ஏற்கனவே இங்கிலாந்து வீரரான கிறிஸ் வோக்ஸ் ஏற்கனவே அணியிலிருந்து நீங்கினார். அவருக்கு பதிலாக ஆன்ட்ரிச் நார்ட்ஜ் அணியில் சேர்க்கப்பட்டார்.

தற்போது மேலும் ஒரு இங்கிலாந்து வீரரான ஜேசன் ராய் டெல்லி கேப்பிடஸ் அணியில் இருந்து சொந்த வேளைகள் காரணமாக நீங்கியுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Advertisement