விளையாட்டு

ஐபிஎல் அணி கேப்டன்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முதலிடத்தில் விராட் கோலி!

Summary:

Ipl captains salary details

2020 ஐபிஎல் தொடரானது இன்று அபுதாபியில் துவங்குகிறது. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட இந்த தொடர் தற்போது யூஏஇயில் 3 இடங்களில் பார்வையாளர்களுக்கு அனுமிதியின்றி நடைபெறுகிறது.

இந்த தொடரில் 8 அணிகள் பங்குபெறுகின்றன. இந்த 8 அணிகளின் கேப்டன்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

1. விராட் கோலி(RCB) - 17 கோடி
2. தோனி(CSK) - 15 கோடி
3. ரோகித் சர்மா(MI) - 15 கோடி
4. ஸ்டீவ் ஸ்மித்(RR) - 12 கோடி
5. டேவிட் வார்னர்(SRH) - 12 கோடி
6. தினேஷ் கார்த்திக்(KKR) - 7.4 கோடி
7. ஸ்ரேயஸ் ஐயர்(DC) - 7 கோடி

மேலே குறிப்பிட்டுள்ள சம்பள தொகையானது இந்திய ரூபாய் மதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement