விளையாட்டு

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! யார் யாருக்கு வாய்ப்பு

Summary:

Indian squad for against austraia t20 and odi

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 T20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் T20 போட்டி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்க உள்ளது. 

இந்த தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு இன்று நடைபெற்றது. உலக கோப்பை போட்டிகள் நெருங்குவதால் அணித் தேர்வில் அனைவருக்கும் எதிர்பார்ப்பு நிலவியது. 

2 T20:
கோலி, ரோகித், தவான், கே.எல்.ராகுல், ரிசப் பண்ட், தினேஷ் கார்த்திக், தோனி, ஹார்டிக் பாண்டியா, குருணல் பாண்டியா, விஜய் சங்கர், சாகல், பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மயங் மார்கண்டே

முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள்:
கோலி, ரோகித், தவான், கே.எல்.ராகுல், ரிசப் பண்ட், ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, ஹார்டிக் பாண்டியா, விஜய் சங்கர், சாகல், பும்ரா, சமி, குல்தீப் யாதவ், சித்தார்த் கவுல்

கடைசி 3 ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள்:
கோலி, ரோகித், தவான், கே.எல்.ராகுல், ரிசப் பண்ட், ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, ஹார்டிக் பாண்டியா, விஜய் சங்கர், சாகல், பும்ரா, சமி, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார்


Advertisement