முதல் ODI: ஆஸ்திரேலியா பேட்டிங்க; ஆடும் 11 வீரர்கள் விவரம்

முதல் ODI: ஆஸ்திரேலியா பேட்டிங்க; ஆடும் 11 வீரர்கள் விவரம்


First odi againt australia

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று ஹைதராபாத்தில் துவங்குகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், பண்ட், சாகல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி:
ரோகித் சர்மா, தவான், கோலி, அம்பத்தி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், விஜய்சங்கர், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சமி, பும்ரா

ஆஸ்திரேலியா அணி:
பின்ச், கவாஜா, ஸ்டாயின்ஸ், ஹ்ன்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், டர்னர், அலெக்ஸ் ஹேரி, குல்டர் நைல், கம்மின்ஸ், சம்பா, பெகரண்டப்