என்ன ஆச்சு தோனிக்கு..! இப்படி அவர பார்த்ததே இல்லையே..! வைரலாகும் தோனியின் புது கெட்டப்.. வைரல் வீடியோ..

என்ன ஆச்சு தோனிக்கு..! இப்படி அவர பார்த்ததே இல்லையே..! வைரலாகும் தோனியின் புது கெட்டப்.. வைரல் வீடியோ..


Dhoni new getup like monk viral video

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் புது தோற்றம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தோனி எப்போதுமே புது புது தோற்றங்களுக்கு மாறுவதற்கு சற்றும் யோசிக்காதவர். நீண்ட முடியுடன் இந்திய அணியில் அறிமுகமான தோனி அதன் பின்னர் பல்வேறு கெட்டப்புகளை மாற்றிவிட்டார். தற்போது தோனி போட்டிருக்கும் புது கெட்டப் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

dhoni

அடுத்த மாதம் ஐபில் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், தோனி தலையை மொட்டை அடித்து கொண்டு, தாடியை ஃபுல் சேவ் செய்து மங்க் போல் ஆடை அணிந்து, மிகவும் சாந்தமான முகத்துடன் தோற்றமளிக்கிறார். தோனியின் இந்த புதிய தோற்றம் அவரது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த மாதம் 9 ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐபில் போட்டிக்கான விளம்பரத்திற்காகவே தோனி இதுபோன்ற கெட்டப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அந்த காட்சியை நீங்களே பாருங்கள்.