விளையாட்டு

டக் அவுட் ஆன தோனி...! ட்விட்டரில் கலாய்க்கும் ரசிகர்கள்...!

Summary:

dhoni-duck-out

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஹாங் காங் வெற்றிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.  டாஸ் வென்ற ஹாங் காங் அணி கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

அவர்கள் ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை எனினும் தவான் ஒரு பக்கம் பொறுமையாக ஆதி அரைசதம் அடித்தார். பிறகு வந்த ராயுடுவும் பொறுமையாக ஆடி அடித்து அரைசதம் கடந்தார். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்த நிலையில் இந்தியாவின் ஸ்கோர் 29.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்திருக்கும்போது அம்பதி ராயுடு 70 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு தவான் – அம்பதி ராயுடு ஜோடி 116 ரன்கள் சேர்த்தது.

அரைசதம் அடித்த அம்பதி ராயுடு தொடர்ந்து ஆடிய தவான் சதம் அடித்ததும், பின்னர் வந்த முன்னாள் கேப்டன் தோணி டக் அவுட் ஆனது அனைவரையும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை கலாய்த்து தனது சமூக வலைதள பக்கத்தில் ட்விட்டரில் ட்விட் செய்து வருகிறார்கள். 

Emotions speaks more than words #msdhoni #AsiaCup2018 pic.twitter.com/DuxafUeSVm

— Kutty (@its_kutty) September 18, 2018

 

This is the degree of high-voltage melodramatic emotions that we all feel for #Dhoni…. Come on #MSD
We love you ! Come back stronger champ @msdhoni #IndvHK #INDvHK #AsiaCup2018 #AsiaCup #INDvPAK #AskTheExperts #MSDhoni https://t.co/gJZv8MoO3A

— Divya (@divdivdiv) September 18, 2018

 

pic.twitter.com/ozmf0wdZoi

— Gentlemen's Game (@DRVcricket) September 18, 2018

 

A match has become a mistake, and the next match will not go wrong 💪💪

Waiting tomorrow Match

Come on #MSDhoni #AsiaCup2018 #INDvHKG pic.twitter.com/21efjaiuvJ

— Kutty (@its_kutty) September 18, 2018

 

 

In 322 ODI's, Dhoni has scored only 9 ducks. 💔

Note : Just 9 ducks #MSDhoni #AsiaCup2018 pic.twitter.com/XcHygy6H42

— Kutty (@its_kutty) September 18, 2018

 

These guys got the real fame today #MSDhoni #INDvHK #AsiaCup18 pic.twitter.com/KskCk0rrKY

— MS Dhoni MS Dhoni #Dhoni #INDvPAK #INDvPAK INDvPAK (@Dhoni7_fc) September 18, 2018

 

Haters, Have fun tonight!#MSDhoni pic.twitter.com/22BHYyFMou

— Vidyadhar (@Vidyadhar_R) September 18, 2018

 

To all those fan pages of MSD! Innum 2 days la Thala vandhuruvaru 1 day la vandhuruvaru nu solli solliye en thala ah out akiteengale.. Hope he plays well next match. #INDvHK #Msdhoni @msdhoni

— Prakaash Raman (@prakaash_psr) September 18, 2018

 

"Beware" #Pakistan #MsDhoni goes to pavallion without any run.
Now,we all know if he got chance to bat tomorrow he tries to take revenge the all "Duck"of his Cricket Carrier from you.👍👊#MsDhoni #IndvHK pic.twitter.com/FmDe29Ln35

— Anubhav Kumar (@Anubhav09723398) September 18, 2018

 

MS Dhoni Is Preserving Himself For Better Opponent. Probably Tomorrow The Helicopter Will Take Off 🚁😇 #INDvPAK #INDvHK #INDvsPAK #INDvsHK #msd #MSDhoni#Dhoni #AsiaCup2018pic.twitter.com/DKhTs0fELQ

— Gauti Kohli ✨ (@viratteam18) September 18, 2018

 

Just Keep Calm and Believe In Dhoni 💪💪💪💪#AsiaCup2018 #Dhoni #MSDhoni #WhistlePodu #IndvHK #TeamIndia pic.twitter.com/kKLIouNPqf

— MS Dhoni MS Dhoni #Dhoni #INDvPAK #INDvPAK INDvPAK (@Dhoni7_fc) September 18, 2018

 

This was probably the ideal time to give Rishabh Pant game time in limited overs format. Talking about it, here's another failure for MS Dhoni. No offense to MSD but he was past it for last few years.

— Amit Patel (@AP_2150) September 18, 2018

 

MS Dhoni not interested in Net Practice, saves all his energy for the big match! #INDvHK #INDvHKG #AsiaCup #AsiaCup2018

— Nikhil Viru (@Kirak_Admi) September 18, 2018

 

Today who are trolling Dhoni!
Tomorrow they have to support him!

Keep calm & believe he will surely comeback strong🙏

— VIRAT'S DHONI🇮🇳 (@Cricketician_) September 18, 2018

 

A zero vs HK doesn’t bode well for the World Cup. Dhoni has served india well, I love the guy, but time to look beyond him now. #worldcup2019

— Arunabh Das Sharma (@adassharma) September 18, 2018

 


Advertisement