BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நாற்காலிக்குள் தலையை உள்ளே விட்டு மாட்டிக்கொண்ட சிறுமி! அடுத்து வாலிபர் செய்த நெகிழ்ச்சி செயலை பாருங்க! வைரலாகும் வீடியோ!
சிறிய குழந்தைகள் விளையாடும் போது ஏதாவது விஷயத்தில் சிக்கிக்கொள்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு அதிர்ச்சி தரும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் ஒரு சாய்வு நாற்காலியின் இடைப்பகுதியில் குழந்தையின் தலை சிக்கிக்கொண்டது காணப்படுகிறது. குழந்தையை மீட்க சிலர் மரம் அறுக்கும் கூரிய கத்தியால், நாற்காலியின் கைப்பகுதியை வெட்டி குழந்தையை பாதுகாப்பாக வெளியேற்றுகிறார்கள்.
பெற்றோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்
இந்த வீடியோ பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அருகில் உள்ளபோது கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பார்த்த பலரும் கருத்துக்களுடன் அதனை பகிர்ந்து வருகின்றனர்.
आज कल बच्चे…… 5g पैदा हुये है 😂 pic.twitter.com/kd5ChWD9pV
— ममता राजगढ़ (@rajgarh_mamta1) July 11, 2025