விளையாட்டு

புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் குஜராத் அணி.! எந்த அணி எந்த இடம்?? முழு விவரம் இதோ..

Summary:

புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் குஜராத் அணி.! எந்த அணி எந்த இடம்?? முழு விவரம் இதோ..

2022 ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றிபெற்று 16 புள்ளிகளுடன் கம்பீரமாக முதல் இடத்தில் உள்ளது. லக்னோ அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று 14 புள்ளிகளுடன் 2 வது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் 3 வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ளது.

டெல்லி அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் 5 வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன்
7வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன்
8வது இடத்தில் உள்ளது.

சென்னை அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. மும்பை அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.


Advertisement