பிரதமர் மோடியை எதிர்த்து போட்டி - சீமான் சபதம்!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டி - சீமான் சபதம்!!


Seeman about election against modi

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் பேசியியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய போது, ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மதத்தை மாற்ற முடியும். மொழியையும், இனத்தையும் மாற்ற முடியுமா?. இதில் என்ன சிறுபான்மை- பெரும்பான்மை என்று இருக்கிறது என்று பேசியுள்ளார்.