கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
மன்னிப்பு கடிதம் கொடுத்தால் சேர்த்துக்கொள்வோம்., எடப்பாடி அதிரடி..!!
அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க பட்ட பின் எடப்பாடி பழனி சாமி அவரது கட்சியில் பல மாற்றங்களை அமைத்து வருகிறார். மேலும், கட்சி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி தேர்தல் களம் குறித்து பேசி வருகிறார்.
இந்த நிலையில், மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்றால் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் பொதுச் செயலாளர் பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால், கட்சியின் குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம் என்று பழனிசாமி தெரிவித்துள்ளார்.