ஆண்கள் விளாம்பழத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.? எச்சரிக்கை.. இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.!

ஆண்கள் விளாம்பழத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.? எச்சரிக்கை.. இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.!


 Vilam fruit benefits

மிகவும் மலிவாகவும் அதீத மருத்துவ குணங்களையும் கொண்ட விளாம்பழத்தை தினமும் ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று இங்கு பார்ப்போம்.
1. விளாம் பழத்துக்கு ரத்தத்தின் மூலம் கலக்கின்ற நோய்க் கிருமிகள் மற்றும் நோய் அணுக்களைச் சாகடிக்கின்ற திறன் உண்டு.

2. எந்த நோய்க் கிருமிகளும் ரத்தத்தில் பரவாமல் தடுக்கும். அஜீரணக் கோளாறுகளை சரிசெய்து, பசியைத் துண்டவும் விளாம்பழம் உதவுகிறது.

3. நரம்புத் தளர்ச்சி பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு விளாம்பழம் மிகச் சிறந்த தீர்வாக அமையும்.

Vilam fruit

4. அதேபோல், உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாடு, தலைமுடியில் உண்டாகும் அதிகப்படியான வறட்சி, சருமத்தில் உண்டாகும் அதிகப்படியான வறட்சி ஆகியவற்றுக்கும் மிகச்சிறந்த மருந்தாக விளாம்பழம் இருக்கும்.

5. பாம்புக் கடியின் வீரியத்தைக் கூட குறைக்கும் பேராற்றல் இந்த விளாம்பழத்துக்கு உண்டு.

6. விளாம்பத்தின் ஓட்டினைப் பொடி செய்து, அதில் உணவிலோ அல்லது பாலிலோ கலந்து குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் நீா்த்துப் போகும்.

7. காம உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.

எச்சரிக்கை.. இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.!

விளாம்பழம் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சில விளாம்பழம் பழுதடைந்து சிறு சிறு புழுக்கள் காணப்படும். அப்படிப்பட்ட விளாம்பழத்தை சாப்பிடுவதை தடுத்து கொள்ளவும். காரணம் பழுதடைந்த விளாம்பழத்தை சாப்பிட்டால் உயிருக்கு பேராபத்தினை ஏற்படுத்தும். எனவே பார்த்து புதிய விளாம்பழங்களை வாங்கி உண்டு அதன் நன்மைகளை முழுவது பெற்று கொள்ளுங்கள்.