தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம், வெள்ளி விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம், வெள்ளி விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?


todays-gold-rate-in-chennai-EHDFTB

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடங்கிய நாள் முதல் தங்கத்தின் விலை பெருமளவில் உயர்ந்து வந்தது. மேலும் இந்த வாரம் துவக்கத்தில் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று தங்கம் பவுனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,872-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.17 அதிகரித்து ரூ.4,859-க்கு விற்கப்படுகிறது.

gold rate

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.71 ஆக விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.71,000 ஆக விற்பனையாகிறது.