பெண்களிடம் பழகும் ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை - கட்டாயம் படிங்க!

பெண்களிடம் பழகும் ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை - கட்டாயம் படிங்க!


Tips to behave in front of girls in tamil

வாலிப வயதில் ஆண்களுக்கு பெரும்பாலும் பார்க்கும் பெண்கள் அனைவரும் அழகாக தெரிவார்கள். அனைவரிடம் நட்பு அல்லது காதல் கொள்ள வேண்டும் என்று நினைப்பது ஆண்கள் குணம்.

இது பொதுவாக இயல்பான ஒன்றாக தான் இருக்கும். பொதுவாகவே அழகான பெண்களின் உடல் அமைப்பை பார்க்கும் போது ஆண்களுக்கு, அந்த பெண்ணின் மார்பு மற்றும் இடுப்பு பகுதியில் கண் பார்வை செல்வது  வழக்கம். ஆண்களின் இயற்கை குணமும் கூட.

இவ்வாறு தோன்றும் தருணத்தில்தான் ஆண் பெண்ணிடம் பேச முற்படுகிறான். இதுபோன்ற சமயங்களில்தான் ஆண்கள் மிக தெளிவாக முடிவெடுக்க வேண்டும்

Tips for love in tamil
பொதுவாக ஆண்  ஒரு பெண்ணை பார்த்து அந்த பெண் தனக்கு பிடித்து விட்டால், அந்த பெண்ணை ஏன் பிடிக்கிறது? எதற்காக பிடிக்கிறது ..? அவள் மீது காதலா..? 
அல்லது நட்பா? தன்னுடைய விருப்பத்தை சொல்லலாமா..? என பல்வேறு  கேள்விகள் அவனுள் எழும் 

அப்போது அந்த பெண்ணுக்கும் தன் மீது விருப்பம் உள்ளது என்பதை உறுதி செய்த  பின்னரே அந்த பெண்ணிடம் எவ்வாறு பழக வேண்டும் என்பதை பற்றி கவனிக்க வேண்டும்..

அந்த பெண்ணிற்கு தான் தன் மீது விருப்பம் உள்ளதே என  நினைத்து, அத்துமீறி நடக்க  துணிய கூடாது .

Tips for love in tamil

அந்த பெண்ணுக்கு தான் தன்னை பிடித்து விட்டதே என்று எண்ணி, அவளை தொட  முற்படுவது உங்கள் மீது அந்த பெண்ணிற்கு உள்ள மரியாதையை மிகவும் குறைத்து விடும். அதுமட்டுமில்லாமல், உங்களிடம் ஒரு பாதுகாப்பு தன்மையை உணர மாட்டார்கள்..முடிவில் பிரிந்து போக நேரிடும்...

அதற்காக, ஒரு பெண்ணை தொட்டு கூட பேச கூடாத என்பது அல்ல...ஆனால் ஒரு பெண்ணை தொட்டு பேசும் போது அதில் அன்பு இருக்க வேண்டும்..முதல் தொடுதலே  காமம்  இருக்க கூடாது என்பது தான் முக்கியமே.