அடேங்கப்பா.. பனங்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?.. பெண்களின் கருப்பை பிரச்சனைகளையும் தீர்க்குமாம்..! தெரிஞ்சிக்கோங்க..!!

அடேங்கப்பா.. பனங்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?.. பெண்களின் கருப்பை பிரச்சனைகளையும் தீர்க்குமாம்..! தெரிஞ்சிக்கோங்க..!!


palmyra-tuber-benefits-in-tamil

உடலுக்கு பல நன்மைகளை வாரிவழங்கும் பனங்கிழங்கில் உள்ள நன்மைகள் குறித்து இன்று காணலாம்.

மார்கழி, தை மாத சீசனில் கிடைக்கும் பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இது மிக மிக நல்லது. பெண்களுக்கு ஏற்படும் கருப்பை பிரச்சனைகளை நீக்கக்கூடியது. மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கும். 

பனங்கிழங்கு

பனங்கிழங்கு வெப்பத்தை குறைத்து, குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது. நம் உடலுக்கு இரும்பு சத்தை கொடுக்கும். இதை சாப்பிட்டால் உடலில் அவ்வளவு சீக்கிரம் எந்த நோயும் அண்டாது. 

இக்கிழங்கு இயற்கையாக கிடைக்கக் கூடியது ஆகும். இதை அனைவரும் சாப்பிட்டு பயன் பெறுங்கள். பனங்கிழங்குடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் நம் உடலுக்கு மேலும் பல நன்மைகளை கொடுக்கும்.