ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
குஷியில் நகைபிரியர்கள்! அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்...
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து குறையும் நிலையில், இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 வரை குறைந்துள்ளது. இந்நிலையில், 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 72,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.9,927 க்கும் மற்றும் ஒரு சவரன் ரூ. 79,416 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளி விலையிலும் சிறிய குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ. 124 என்றும், ஒரு கிலோ ரூ.1,24,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: Breaking: உச்சக்கட்ட மகிழ்ச்சி! ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்....
இதையும் படிங்க: பல்டி மேல் பல்டி அடிக்கும் தங்கத்தின் விலை! சற்று நிம்மதியில் நகை பிரியர்கள்! அதிர்ச்சி கொடுத்த வெள்ளியின் விலை!