நடிகையிடம் இப்படியா கேள்வி கேட்ப? நடிகை நிதி அகர்வாளிடம் ரசிகர் கேட்ட கேள்வியை பாருங்க.
பிரபல தொலைகாட்சி நிறுவனம் கேரளா வெள்ளத்திற்கு கொடுத்த தொகையை கேட்டால் அசந்துவிடுவீர்கள்

கேரளாவில் கடும் மழையால் பெரும் வெள்ளம் வந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது, இந்த நிலையில் இந்தியாவின் பிரபல நடிகர், நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
தமிழில் விஜய் சேதுபதி, தனுஷ், சித்தார்த், சூர்யா, கார்த்தி என பலரும் பண உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்தியாவில் கொடிக்கட்டி பறக்கும் தொலைக்காட்சி சன் டிவி.
இந்த சேனல் கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ 1 கோடி கொடுத்துள்ளதாம், இதை கேரளா முதலமைச்சர் கையிலேயே கொடுத்துள்ளனர்.