"மாங்குயிலே பூங்குயிலே" பாடல் செண்டைமேளம் + வயலின் வெர்சன்.. அல்ட்ரா லெவலில் வைரலாகும் வீடியோ.! 

"மாங்குயிலே பூங்குயிலே" பாடல் செண்டைமேளம் + வயலின் வெர்சன்.. அல்ட்ரா லெவலில் வைரலாகும் வீடியோ.! 


Karakattakaran Manguyile Poonguyile Song SendaiMelam Version

நமக்கு பிடித்த பாடல்களை நாம் விரும்பும் இசைக்கருவியின் மூலமாக இசைத்து வரும் மெல்லிசையை கேட்டால் அதனை விட கோடி இன்பம் எதுவும் இல்லை. இசைக்கருவிகளின் இசைகள் மெல்லக்கரைந்து உருகும் அளவில் இருக்கும். 

அந்த வகையில், கேரளா புகழ் செண்டை மேளத்தில் முன்னதாக தனுஷின் 3 படத்தின் பாடல் இசை இசைக்கப்பட்டு அனைவரையும் கவர்ந்திழுத்தது. அதனைப்போல, தற்போது கரகாட்டக்காரன் திரைப்படத்தில் உள்ள மாங்குயிலே பூங்குயிலே பாடலை இசைத்த வீடியோ வைரலாகி வருகிறது.