தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
உடலுக்கு பல்வேறு சத்துக்களை அளிக்கும் அவல் லட்டு.. வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்வது எப்படி?..!!
பல்வேறு சத்துக்கள் நிறைந்த அவல் லட்டு எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
தேவையான பொருட்கள் :
பால் - 100 மில்லி லிட்டர்
நெய் - சிறிதளவு
அவல் - 1 கப்
வெள்ளம் - 1 கப்
முந்திரி - சிறிதளவு
பாதாம் - சிறிதளவு
ஏலக்காய் - சிறிதளவு
செய்முறை :
★முதலில் ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், பாதாம், முந்திரி போன்றவற்றை சேர்த்து வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
★அடுத்து அவலில் சூடான பால், நெய், வெல்லம் சேர்த்து அதனுடன் அரைத்து வைத்திருக்கும் பொடியை கொட்டி உருண்டை பிடித்தால் அவல் லட்டு தயாராகிவிடும்.