குளிக்கும் போது பெண்கள் அதை பற்றி அதிகம் யோசிப்பார்களாம்! ஆய்வு கூறும் அதிர்ச்சி உண்மை!

குளிக்கும் போது பெண்கள் அதை பற்றி அதிகம் யோசிப்பார்களாம்! ஆய்வு கூறும் அதிர்ச்சி உண்மை!



girls-common-doubts-while-taking-bath

பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் அதிகமாக யோசிக்க கூடியவர்கள். ஒரு விஷத்தை பலமுறை யோசிக்கும் திறமை கொண்டவர்கள். ஒரு அழகான ஆண் தன்னை நெருங்கும் பொது அவன் தன்னை பற்றி என்ன நினைப்பான் இப்படி பலவிதமான யோசனை செய்வதில் பெண்கள் கில்லாடிகள்.

இது போன்று பெண்கள் தனியாக குளிக்கும் பொது சிலவிதாமான யோசனைகளிலேயே குளிப்பார்களாம். இதுபற்றிய ஆய்வு ஓன்று குளிக்கும் பொது பெண்கள் எதையெல்லாம் யோசிக்கிறார்கள் என்று கூறியுள்ளது.


குளிக்கும் போதும் நமது உடல் நன்றாக உள்ளதா என பெண்கள் யோசிப்பார்களாம்.

Girls bathing

திடரீர்னு யாரவது பாத் ரூம் உள்ள வந்து நம்மள கொண்ண்டுவாங்களோனு கூட பெண்கள் யோசிப்பார்களாம். குளிக்கும் பொது இப்படி ஒரு யோசனை தேவையா?


பொதுவாகவே பெண்களுக்கு பூச்சி என்றால் பயம். அதிலும் சிலருக்கு பூச்சினு சொன்னாலே பயம் வரும். குளிக்கும் பொது பூச்சி உள்ள வந்துவிடுமோ என்று பெண்கள் யோசிப்பார்களாம்.

Girls bathing
கால் தவறி கீழ விழுந்து எழுந்து நடக்க முடியாம போயிட்டா, யாரும் உதவ வராம போயி… இங்கயே மணிக்கணக்கா மயக்கம் ஆயிட்டா? தண்ணி திடீர்ன்னு நின்னுட்டா? அப்படியே மொத்த பாத்ரூம் ஃப்ளோரும் உடைஞ்சு, கீழ் ஃப்ளோர்ல விழுந்துட்டா? இப்படியெல்லாம் கூட பெண்கள் யோசிக்கிறார்களாம்.

இதுதவிர  வெளிக்கதவு மூட மறந்துட்டமோ என்று யோசிப்பார்களாம். இது பொதுவாகவே அனைவர்க்கும் வரும் யோசனை அல்லது சந்தேங்களில் ஓன்று.