உங்க பெட்ருமில் இதை செய்றீங்களா.? உஷார்..! 



do not do this your bedroom

என்னதான் பகல் முழுவதும் நாம் பல்வேறு செயல்களில் ஈடுபட்டாலும், இரவில் நிம்மதியான உறக்கம் என்பது அவசியம். அப்படி உறங்கக்கூடிய அறையில் வாஸ்து சாஸ்திரங்களின்படி கீழ்காணும், 4 செயல்களில் ஈடுபட்டால் வீட்டில் வறுமையும், சண்டை சச்சரவுகளும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அவை, என்னவென்று பார்க்கலாம். 

வீட்டின் படுக்கை அறையில் துடைப்பம், வீடு துடைக்கும் மாப் அல்லது ஒட்டடைக்குச்சி போன்ற பொருட்கள் இருக்கக்கூடாது. இது வீட்டின் நிதி நிலையை மாசமாக்கி வறுமை, மற்றும் கடன் பிரச்சினைகளை ஏற்படுத்தும். 

bedroom

காலணிகள் : படுக்கை அறையில் எக்காரணத்தை கொண்டும் காலணிகள் இருக்கக் கூடாது. அதிலும், குறிப்பாக தலைப்பகுதிக்கு அருகிலும், படுக்கைக்கு அடிப்பகுதியிலும் இருக்கவே கூடாது. அப்படி இருந்தால், அது வீட்டில் எதிர்மறை சக்திகளை அதிகரித்து நிம்மதியை கெடுக்கும். 

இதையும் படிங்க: இனி பேஸ்புக், இன்ஸ்டாவில் இதை செய்ய முடியாது.. 2k கிட்ஸ் அதிர்ச்சி.! மத்திய அரசு செக்.!

தெய்வங்களின் படங்கள் :  தெய்வங்களின் படங்கள் படுக்கை அறையில் இருக்கக் கூடாது. 

விலங்குகளின் புகைப்படங்கள் : இயற்கை என்ற வகையில் விலங்குகளின் புகைப்படங்களை படுக்கையறையில் வைக்கக்கூடாது. இது தம்பதிகளுக்கு இடையில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் அதிகமாகி விவாகரத்து வரை செல்லும். மாறாக படுக்கையறையில், பறவைகளின் புகைப்படங்கள், நீர்வீழ்ச்சிகள், காடுகள் போன்றவற்றின் புகைப்படங்களை வைப்பது மன அமைதியை கொடுக்கும்.

இதையும் படிங்க: பழம் நல்லது தான்.. ஆனா அதை இப்டி சாப்பிட்டா அது ஆபத்தை தரும்.. உஷார்.!