லைப் ஸ்டைல்

தான் அனுபவித்த கொடுமையை தனது அண்ணனிடம் கண்ணீர் மூலம் கூறி கதறி அழும் தங்கை..! மில்லியன் பார்வையாளர்களை கலங்க வைத்த வீடியோ இதோ.!

Summary:

Brother sister love video goes viral

என்னதான் அண்ணன் தங்கை இடையே அவ்வப்போது சிறு சிறு செல்ல சண்டைகள் வந்தாலும், தனது அண்ணனுக்கோ அல்லது தனது தங்கைக்கோ ஒரு பிரச்சனை என்றால் அண்ணன் தங்கை பாசத்தை அந்த இடத்தில்தான் காணமுடியும்.

ஆனால் இங்கு சிறுவயதில் தனது அண்ணன் மீது தங்கை வைத்திருக்கும் பாசம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அந்த வகையில் சிறு குழந்தை ஒன்று தனது கஷ்டத்தை தனது அண்ணனுடன் கண்ணீர் சிந்த எடுத்துக்கூறியதோடு, தனது அண்ணனை கட்டிப்பிடித்து அழுதுள்ள காட்சி காண்பவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. 

இந்த வீடியோ பார்க்கும் அனைவரும் வீடியோவை திரும்ப திரும்ப பார்த்து தங்கள் சகோதர பாசத்தை நினைவு கூர்ந்து வருகின்றனர். பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்த வீடியோ காட்சி இதோ.!


Advertisement