கருஞ்சீரகத்தில் கொட்டி கிடைக்கும் நன்மைகள்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

பழமையான மூலிகைகளின் ஒன்றாக கருதப்படுவது கருஞ்சீரகம். கருஞ்சிறுத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் என நமது முன்னோர்கள் கூறுகின்றனர். சித்த மருத்துவத்தில் கருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கருஞ்சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. அதேபோல் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது.
இத்தகைய கருஞ்சீரகத்தை இந்தியா மட்டுமில்லாமல் மத்திய கிழக்கு நாடுகளான ஐரோப்பா போன்ற நாடுகளிலும் முக்கிய உணவுப் பொருளாக பயன்படுகிறது. தாய்ப்பால் சுவைப்பதற்கு கருஞ்சீரகம் முக்கிய பங்கு வைக்கிறது.
அதேபோல் தோல் நோய்களையும் தடுக்கிறது. மேலும் இருமல் மற்றும் விக்கல் வந்தால் முக்கிய நிவாரணியாக கருஞ்சீரகம் பயன்படுகிறது. ஆண்களுக்கு ஆண்மை பெருக கருஞ்சீரகம் நல்ல பலன் கொடுக்கிறது.