ஒரே வாரத்தில் உடல் எடை குறைய வேண்டுமா.? இந்த ஒரு பழம் போதும்.? ட்ரை பண்ணி பாருங்க.!?Benefits of eating star fruits

உடல் எடை அதிகரிப்பு

தற்போதுள்ள நவீன ஊட்டச்சத்து இல்லாத உணவு பழக்கங்களினாலும், அன்றாட வாழ்க்கை முறையினாலும் பலரும் உடல் எடை அதிகரித்து விடுகின்றனர். உடல் எடை அதிகமாக இருப்பதால் பலரும் தன்னம்பிக்கை இல்லாமல் பல கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் உடல் எடையை குறைப்பதற்கு பலவிதமான முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இது பெரும்பாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது.

Star fruits

 இவ்வாறு பக்க விளைவுகளின்றி உடல் எடையை இயற்கை முறையில் குறைப்பதற்கு ஸ்டார் ஃப்ரூட் மிகச் சிறந்த ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த ஸ்டார்ட் ஃபுரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளையும், இதன் மூலம் உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பதையும் இப்படி விளக்கமாக பார்க்கலாம்?

இதையும் படிங்க: காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய பயிர்களை சாப்பிடக்கூடாது.? ஏன் தெரியுமா.!?

ஸ்டார் ப்ரூட்டின் நன்மைகள்

தென்கிழக்கு ஆசியாவை மையமாகக் கொண்ட ஸ்டார் ஃப்ரூட் பெரும்பாலும் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் போன்ற நாடுகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா போன்ற இடங்களில் மட்டுமே விளையாடப்படுகிறது. மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் இந்த பழம் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையில் இருந்து வருகிறது.

Star fruits

உடல் எடையை குறைக்கும் ஸ்டார் ப்ரூட்

குறிப்பாக ஸ்டார் புரூட்டில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலக்குடலில் உள்ள நச்சுக்கள், கசடுகள் போன்றவற்றை எளிதாக வெளியேறுகிறது. மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் அஜீரணக் கோளாறு, குடல் புண் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஸ்டார்ட் மூட்டை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். வயிற்று பசியை கட்டுப்படுத்தும் ஸ்டார் ஃபுரூட் தினமும் சாலட்டாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். 28 கலோரிகள் மட்டுமே கொண்ட ஸ்டார் ப்ரூட்டில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்குத் தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைத்து உடல் எடையை எளிதாகக் குறைக்க வழிவகை செய்கிறது.

இதையும் படிங்க: ஹோட்டல் ஸ்டைலில் தோசைக்கு புளி சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! சுவை வேற லெவலில் இருக்கும்.!?