உலகம் லைப் ஸ்டைல்

வெறித்தனமாக முத்தம் கொடுத்த காதலன்: காதலியின் உதட்டில் 300 தையல்கள்!

Summary:

America men bite her lover lips

அமெரிக்காவில் காதலன் காதலியின் உதட்டை கடித்து துப்பியுள்ளார். தற்போது அவர் உதட்டை சுற்றி 300 தையல்களை போட்டுள்ளார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சேத் ஆரோன் ஃப்ளூரி கலோரி படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணை ஆரோன் காதலித்து வந்துள்ளான். இவர்களுக்கு இடையே அடிக்கடி கருது வேறுபாடு நடந்துள்ளது. இதனை தாங்கிக்கொள்ள முடியாத காதலி அவரிடம் இருந்து பிரிந்து விடலாம் என்று முடிவு செய்துள்ளார்.

தன்னுடைய முடிவை தனது காதலனிடம் தெரிவித்தார் அதற்க்கு ஆரோனும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை பிறகு கடைசியாக முத்தம் ஒன்றை ஆரோன் கொடுத்துவிட்டு பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்தார் ஆனால் அவருடைய காதலி தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆரோன் தனது காதலியின் உதட்டை கடித்து துப்பியுள்ளார். 

இதனை பார்த்தவர்கள் ஆரோனின் காதலியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவருக்கு மருத்துவர்கள் 300 தையல்களை உதட்டில் போட்டு உதட்டை ஒட்டவைத்துள்ளனர். 

இந்த நிலையில் ஆரோன் மீது காதலி புகார் கொடுத்துள்ளார் போலீஸ் அவரை நீத்து மன்றத்தில் நிறுத்தியது அங்கு அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement