இந்தியா

தன்னுடன் மட்டும் தான் அதை செய்யவேண்டும் என கூறிய இளைஞன்!. போதை ஏறியதும் ஆணுறுப்பை தனியாக எடுத்த பெண்!.

Summary:

women cut yong boy organ


ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த கோஞ்சுகர் பகுதியில் யுவதி என்ற திருமணமான பெண் அவரின் நெருங்கிய நண்பரான இளைஞருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்துவிட்டு போதையில் இருந்தவரின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளார்.

கடந்த புதனன்று இரவு, யுவதியின் குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. படுகாயமடைந்த இளைஞர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இளைஞரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், யுவதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞரும் அந்த யுவதியும் நெருங்கிய நண்பர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யுவதியின் அளவுகடந்த மொபைல் போன் பயன்பாடு குறித்து பலமுறை இளைஞர் எச்சரித்து வந்துள்ளார். மேலும், தொலைபேசியில் தன்னிடம் மட்டும் பேசினால் போதும் எனவும் இளைஞர் திருமணமான அந்த யுவதியை கட்டாயப்படுத்தியுள்ளார்.

ஆனால் இளைஞரின் கண்டிப்புக்கு யுவதி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் பணியாற்றி வந்த இளைஞரை யுவதியின் குடியிருப்புக்கு வரவழைத்த நிலையில் மீண்டும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து தமக்கு மது அளித்ததாகவும் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த தம்மை கத்தியால் தாகியதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.


 


Advertisement