இந்தியா

ஓடும் பேருந்தில் எல்லை மீறிய காமம்..! அனைவர் முன்பும் இளைஞரை குமுறி எடுத்த இளம் பெண்.! வைரல் வீடியோ.!

Summary:

Women beats man who misbehaved in bus viral video

ஓடும் பேருந்தில் தன்னை சீண்டிய நபர் ஒருவரை இளம் பெண் ஒருவர் பேருந்தில் வைத்து குமுறி எடுக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம் பாண்டவ புரத்திலிருந்து மாண்டியா வரை சென்ற பேருந்தில் இளம் பெண் ஒருவரும் பயணம் செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு பின் இறுகுகையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் திடீரென அந்த பெண்ணை தவறான முறையில் சீண்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் குறிப்பிட்ட அந்த நபரை பேருந்திலையே வைத்து குமுறி எடுக்கிறார். பின்னர் பேருந்தில் இருந்து இறங்கிய அந்த நபரை கீழே நின்ற இரண்டு ஆண்கள் சட்டையை பிடித்து விசாரித்தபோது அந்த நபர் அவர்களிடம் இருந்து தப்பித்து பேருந்து நிலையத்திற்குள் ஓடும் காட்சிகள் தற்போது இணையத்தில் விரலாகிவருகிறது.

இளம் பெண்ணின் துணிச்சலை பார்த்த பலரும் அவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி.


Advertisement