இளைஞனை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று மர்ம உறுப்பை வெட்டிய பெண்!.



women attacked young boy


மும்பையில் இளைஞனின் மர்ம உறுப்பை இளம் பெண் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த பெண்ணை வாலிபர் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால் அந்த பெண் வாலிபரை கண்டித்துள்ளார். ஆனாலும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கிண்டல் செய்வது, தொந்தரவு செய்வது என தொல்லை கொடுத்துவந்துள்ளார். ஒருகட்டத்தில் தாங்கிக்க முடியாத அந்த பெண் நண்பர்களின் உதவியுடன், யாரும் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். 

young boy

ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் இளைஞனை, கட்டி வைத்து அடித்து வாலிபரின் மர்ம உறுப்பை வெட்டியுள்ளனர். தகவலறிந்த போலீசார் இளைஞனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் அந்த பெண் கூறுகையில் இனி இது போன்ற செய்யக் கூடாது என்று பாடம் கற்பிப்பதற்காகவே இவ்வாறு செய்தேன் என்று அந்த பெண் கூறியுள்ளார்.