வகுப்பறையில் வைத்தே ரொமான்ஸ் செய்த ஜோடி; அரசு மருத்துவக்கல்லூரியில் பகீர்.. லீக்கான வீடியோ.!

வகுப்பறையில் வைத்தே ரொமான்ஸ் செய்த ஜோடி; அரசு மருத்துவக்கல்லூரியில் பகீர்.. லீக்கான வீடியோ.!


  Uttar Pradesh Govt Medical College Students Kiss 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள் இரண்டு பேர் வகுப்பறையில் வைத்து ரொமான்ஸ் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

மாணவன் தங்களின் சக மாணவர்கள் முன்னிலையில் பெண் ஒருவரை முத்தமிடும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் மாணவன் முத்தம் கொடுக்க, மாணவி விருப்பமில்லாது விலகி செல்கிறார்.

இந்த விஷயம் குறித்த வீடியோ கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து, அவர் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார். மாணவர்கள் வகுப்பறையில் இவ்வாறான செயல்களில் ஈடுபடலாமா? என்று சமூக ஆர்வலர்களும் தங்களது கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர்.