மரணம் எப்படியெல்லாம் வருது பாருங்களேன்.. உற்சாகமாக நடனமாடிய மணமகன் சகோதரர் மாரடைப்பால் பலி.!

மரணம் எப்படியெல்லாம் வருது பாருங்களேன்.. உற்சாகமாக நடனமாடிய மணமகன் சகோதரர் மாரடைப்பால் பலி.!



Uttar Pradesh Etah Youth Died Heart Attack 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தி உள்ள எட்டா மாவட்டத்தில் வசித்து வரும் நபருக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

உற்றார்-உறவினர்கள் முன்னிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியில் இசைக்கு உற்சாகமாக நடனமாடிக்கொண்டு இருந்த மணமகனின் சகோதரர், சுருண்டு விழுந்து பலியாகினர். 

15 வயதுடைய சிறுவன் திருமண நிகழ்வின்போது பலியானது இருதரப்பு குடும்பத்தினர் இடையே சோகத்தை தந்துள்ளது.