வீடியோ: பனைமரத்தில் வளைந்து வளைந்து ஏறும் பாம்பு!! மில்லியன் பேரை மிரள வைத்த வீடியோ காட்சி..



snake-tree-video

பாம்பு ஒன்று பனை மரத்தின் மேலே வளைந்து  வளைந்து வேகமாக  ஏறும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த குறிப்பிட்ட வீடியோவில்,  பனை மரத்தின் மீது பாம்பு ஒன்று S வடிவில் வளைந்து சென்று பலமுறை சுருண்டு மரத்தில்ஏறுகிறது. பொதுவாகவே பனை  மரத்தில் ஏறும் போது வழுக்கும். அத்தகைய  மரத்தில் பாம்பு படு வேகமாக ஏறும் காட்சி  பலரையும் ஆச்சரிய பட வைத்துள்ளது.

மேலும் இந்த  வீடியோவை பார்த்த மக்கள் இது மரமேறும் பாம்பு மட்டுமல்ல, மரத்தில் நடனமும் ஆடும் பாம்பு என்று பலரும் இந்த வீடியோவுக்கு கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி...