கடலூரில் உள்ள கோவிலில் தீ மிதித்த குக் வித் கோமாளி புகழ்! பக்தி மயமான தருணம்! இணையத்தில் செம வைரலாகும் வீடியோ..
விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் புகழ். 'குக் வித் கோமாளி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் காமெடியனாக வந்து பிரபலமடைந்த இவர், தற்போது சில திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.
கடலூரில் தீமிதிப்பு விழாவில் பங்கேற்பு
தற்போது புகழ், கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெற்ற தீமிதிப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவின் போது அவர் தீமிதிக்கச் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ வைரல்
இந்த வீடியோவில் புகழ், பக்தியுடன் தீயில் நடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் இது குறித்து பலவிதமான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கண்கலங்கி பேசிய சுசித்ரா! பாக்கியலட்சுமி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு... உணர்ச்சிபூர்வமான வீடியோ வைரல்!