நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
Video : ராஜ நாகத்தின் விஷத்தை நேரடியாக காட்டும் அதிசய காட்சி! விஷயம் எந்த நிறத்தில் இருக்குது பாருங்க! கையில் விஷம் பட்டதும் நபர் செய்த செயல்! வைரலாகும் வீடியோ...
சமூக வலைத்தளங்களில் தற்போது ராஜ நாக பாம்பின் விஷத்தை நேரடியாக காட்டும் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலாகி வருகிறது. மூன்று நபர்கள் இணைந்து இந்த பெரிய பாம்பின் விஷம் எவ்வளவு ஆபத்தானது என்பதை மக்கள் முன் வெளிப்படுத்துகிறார்கள்.
விஷம் காட்டும் வீடியோவில் ராஜ நாகம் மற்ற பாம்புகளை விட மிகப்பெரியதாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது. ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் கடிக்க வைத்ததும், அது கடித்து, அதிலிருந்து மஞ்சள் நிற விஷம் வெளியேறும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த விஷம் அந்த நபரின் கைகளிலும் விழுகிறது, உடனே அவர் தண்ணீர் கொண்டு கழுவுகிறார்.
இந்த பாம்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து, பலருக்கும் பாம்பின் விஷ சக்தி பற்றி புரிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.இதோ அந்த வீடியோ காட்சி...
இதையும் படிங்க: ராஜ நாகத்தையே அசால்ட்டாக குளிப்பாட்டும் நபர்! வைரலாகும் காணொளி...
இதையும் படிங்க: பெண்ணிடம் திடீரென கோபத்துடன் சீரி எழுந்த கடிக்க வாயை பிளந்த ராஜ நாகம்! இடையில் அது மட்டும் இல்லாட்டி அவ்வளவுதான்! பதறவைக்கும் வீடியோ காட்சி..