இரவுப் பணியில் பெண் பயணியுடன் ஆட்டம்போட்ட அதிகாரி; ஆப்பு சீவும் அதிகாரிகள்.!

இரவுப் பணியில் பெண் பயணியுடன் ஆட்டம்போட்ட அதிகாரி; ஆப்பு சீவும் அதிகாரிகள்.!



Mumbai Suburban Train Home guard dance with female passenger on night duty

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ரயில் சேவையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு படையினர் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊர்க்காவல் படை காவலர் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி இரவு நேர பணியின்போது ரயிலில் பயணித்த இளம்பெண் ஒருவருடன் நடனம் ஆடினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகவே, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விசாரணை நடந்து வருகிறது.