இந்தியா

வேண்டாம் விடுடா..! பதறிய பெண் கொரோனா நோயாளி..! டாக்டர் என கூறி சல்லாபத்தில் ஈடுபட்ட இளைஞர்..! கொரோனா வார்டில் பரபரப்பு..!

Summary:

Mumbai 25 years old abused corona patient

தான் ஒரு டாக்டர் என கூறி கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குறிப்பாக மஹாரஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுவருகிறது. இந்திய அளவில் அதிக பாதிப்புகளில் மஹாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அதிலும் மும்பை கொரோனாவால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நவி மமும்பை பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கொரோனா காரணமாக 5 வது மாடியில் உள்ள ஒரு அறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

அதே கட்டிடத்தில் நான்காவது தளத்தில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 25 வயது இளைஞர் ஒருவர் 5 வது மாடிக்கு சென்று அந்த பெண்ணின் அறைக்குள் சென்றுள்ளார். தான் ஒரு மருத்துவர் என கூறி உள்ளே சென்ற அந்த இளைஞர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் கொடுமை செய்துள்ளார்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement